சுத்திகரிப்பு ஆலை
கடலூரில் பெட்ரோலிய சுத்திகரிப்பு ஆலை நிறுவுவது பற்றி முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் அமெரிக்க நிறுவனத்தின் புரனேந்து சாட்டர்ஜிரஸின் முகோபாத்யாயா உடன் ஆலோசனை நடத்தினார்.
இதனை ரூபாய் 50,000 கோடி முதலீட்டில் தொடங்க திட்டம் திட்டமிடப்பட்டுள்ளது. இந்த ஆலோசனையில் தொழில்துறை அமைச்சர் சம்பத் மற்றும் தலைமைச் செயலாளர் சண்முகம் கலந்து கொண்டு ஆலோசனை நடத்தினர்