Welcome to My New News Blog
தண்ணீர் பிரச்சனை தீர்க்கும் பனிப்பாறைகள்
தண்ணீர் பிரச்சனை தீர்க்கும் பனிப்பாறைகள் துபாய்: உலக வெப்பமயமாதலால் அண்டார்டிகாவில் இருந்து பிரிந்து வரும் பனிப்பாறைகள் பயன்படுத்தி சுத்தமான நீர் பெறுவதே ஐக்கிய அரபு அமீரகத்தின் பணிப்பாறைத் திட்டம். பனிப்பாறைகளில் இருந்து சுத்தமான நீர் உருகி விடுகின்றது, இதனை தண்ணீர் பற்றாக்குறை உள்ள இடங்களுக்கு பயன்படுத்துவது இதன் நோக்கம் என துபாயின் நேஷனல் அட்வைசர் தலைமை நிர்வாகி அப்துல்லா அல்ஷே ஹி…
சீனாவில் பரவி வரும் கொரோனா வைரஸ்- க்கு இதுவரை 638 பேர் உயிரிழந்துள்ளனர்
சீனாவின் நிலை சீனாவில் பரவி வரும் கொரோனா வைரஸ்- க்கு இதுவரை 638 பேர் உயிரிழந்துள்ளனர், காய்ச்சல் அறிகுறியுடன் 31 ஆயிரத்து 161 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் . இந்நிலையில் கொரோனா வைரஸ் பற்றி தகவல் அளித்து எச்சரிக்கை செய்த டாக்டர் லீ வென்லியாங் ( 34) கொரோனா வைரஸ் தாக்குதலில் கடந்த வியாழன் உயிரிழந்தார். அவர் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 7 பேர் கொரோனா வைரஸால் தாக்கப்பட்ட இருந்ததை…
Follow My Blog
Get new content delivered directly to your inbox.