தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் ( டி.என்.பி.எஸ். சி )
அரசு பணியிடங்களை நிரப்ப அனைத்து வகையான தேர்வுகளை நடத்தி வருகிறது. தற்போது இத்தேர்வாணையத்தின் மீது அடுக்கடுக்கான புகார்கள் வரத் தொடங்கியுள்ளது.
இந்தப் புகார்களின் அடிப்படை விசாரணையில் 30_க்கும்
மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளார் மேலும் தேடப்பட்டு வந்த முக்கிய
குற்றவாளியான இடைத்தரகர் ஜெயக்குமார் சைதாப்பேட்டை
நீதிமன்றத்தில் சரணடைந்தார். அரசு வேலைக்கு தேர்வு எழுதும் பலர்
இதுபோன்ற மோசடிகளில் ஈடுபட்டு உள்ளதை கண்டு மக்கள் அதிர்ந்து
போய் உள்ளனர் தேர்வில் தேர்ச்சி பெற்றால் மட்டும் போதாது புரோக்கர்கள்
மூலம் லட்சக்கணக்கில் பணம் கொடுத்தால்தான் வேலை கிடைக்கும் என்ற எண்ணம் பலருக்கு ஏற்பட்டுவிட்டது.
