தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு திட்டம்
தமிழ்நாடு குடிசைப்பகுதி மாற்று வாரியத்தில் காலியாக உள்ள 30 பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது
தகுதி: பட்டம், முதுகலைப் பட்டம்
வயது: 45 வயதுக்குள்
சம்பளம் : ரூபாய் 25 ஆயிரம்
பணியிடம்: சென்னை, கோயம்புத்தூர், மதுரை
மேலும் தகவல் அறிய http://www.tnscb.org
என்ற தளத்தில் உள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்து குறிப்பிட்டுள்ள அஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும்
